இயேசுவே, உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே

1. இயேசுவே, உம்மை தியானித்தால் உள்ளம் கனியுமே
கண்ணார உம்மைக் காணுங்கால் பரமானந்தமே

2. மானிட மீட்பர் இயேசுவின் சர் நாமம் போலவே
இன் கீத நாதம் ஆய்ந்திடின் உண்டோ இப்பாரிலே? – இயேசுவே

3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு நம்பிக்கை ஆகுவர்
நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு சந்தோஷம் ஈகுவர்- இயேசுவே

4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர் ஈவர் எந்நன்மையும்
கண்டடைந்தோரின் பாக்கியசர் யார் சொல்ல முடியும்?- இயேசுவே

5. இயேசுவின் அன்பை உணர்ந்து மெய் பக்தர் அறிவார்
அவ்வன்பின் ஆழம் அளந்து மற்றோர் அறிந்திடார்- இயேசுவே

6. இயேசுவே எங்கள் முக்தியும் பேரின்பமும் நீரே
இப்போதும் நித்திய காலமும் நீர் எங்கள் மாட்சியே- இயேசுவே



iyesuve, ummai thiyaniththal ullam kaniyume

1. iyesuve, ummai thiyaniththal ullam kaniyume
kannala ummaik kanungkal paramananthdhame

2. manidha meedpar iyesuvin sar namam polave
in kadha nadham aaynththidin oondo ibbarile? – iyesuve

3. neer norungkunta nenjsukku nambikkai aakuvar
neer santhdhamulla manthdharkku sanththom iikuvar- iyesuve

4. kedborkkum theduvorkkum neer iivar enth nanmaiyum
kantadainththorin bakkiyachar yar solla mudiyum?- iyesuve

5. iyesuvin anbai unarnththu mey pakdhar arivar
avvanbin aazham alanththu matrror arinththidar- iyesuve

6. iyesuve engkal mukthiyum perinpamum neere
ibbothum niththiya kalamum neer engkal madsiye- iyesuve